திருமதி நாகரெத்தினம் தர்மலிங்கம் மரண அறிவித்தல்




nagaratnamதிருமதி நாகரெத்தினம் தர்மலிங்கம் மரண அறிவித்தல்

பருத்தித்துறை தும்பளை மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகரெத்தினம் தர்மலிங்கம் அவர்கள் 23-04-2014 புதன்கிழமை அன்று இந்தியா புட்டபத்தியில் சாய்பதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மரட்ணமலர்(பிரான்ஸ்), முருகதாஸ்(பிரான்ஸ்), கமலினி(பிரான்ஸ்), மயில்மேலழகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விசாலாட்சி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசநாயகம்(பிரானஸ்), சாலிகா(பிரான்ஸ்), தயேந்திரன்(பிரான்ஸ்), சியாமளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சோமஸ்கந்தர், கனகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மஞ்சுளா(அவுஸ்திரேலியா), விஜயகுமார், ஸ்ரீதேவி, சரவணகுமார்(இலங்கை), கல்யாணி, பறுவதா, காலஞ்சென்ற ரவீந்திரகுமார்(கனடா), வசந்தன்(பிரான்ஸ்), முரளிதரன்(இலங்கை) ஆகியோரின் சின்னம்மாவும்,

திருசிக்கா, நிவேதிகா, கோகிலா, கோபி, கோசல்யா, லக்சுமி, அக்சயா, ராபியா, ராசிக்கா, ஆசிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாயிசென்டர் அங்கத்தவர்களின் அன்பு நிறைந்த நண்பரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயேந்திரன்(தயா) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651763452
மயில்மேலழகன்(அப்பு) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781823392
தர்மரட்ணமலர்(கிளி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33984274677
கமலினி(குஞ்சு) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148275922
சிவலிங்கம்(சாயி நண்பர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33661177079
கல்யாணி — கனடா
தொலைபேசி: +14162995179

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu