செல்லத்துரை வீஷ்மன் மரண அறிவித்தல்




sellathurai-veeshmanபெயர் :செல்லத்துரை வீஷ்மன் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்: யாழ்ப்பாணம்
பிரசுரித்த திகதி: 2014-05-08

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், 132, 2 ஆம் குறுக்குத் தெருவை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை வீஷ்மன் (07.05.2014) புதன்கிழமையன்று அகாலமரண மடைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை, நாகரத் தினம் தம்பதியரின் மூத்த மகனும், இராசையா – பரமேஸ்வரி தம்பதியரின் மருமகனும், காலஞ்சென்ற ஜானகியின் அன்புக் கணவரும், வாசுகி (கனடா), ஜனகன் (ஆஸ்ரேலியா), காலஞ்சென்றவர்களான ராஜ்குமார், சுசிகலா ஆகியோரின் தகப்பனாரும், சந்திரராஜா (கனடா), சந்திரிகா (ஆஸ்திரேலியா), பூரணச்சந்திரா ஆகியோரின் மாமனாரும், காயத்திரி (கனடா), கெளதமன் (ஆஸ்திரேலியா), சித்தாரா (ஆஸ்திரேலியா), பவித்திரா ஆகியோரின் பேரனும், இந்திரா, பேபிகிருஷ்ணா, வள்ளிநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரனும், பாலசுப்பிரமணியம், ராமச்சந்திரன், மகேஸ்வரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலச்சந்திரன், ஜெயராசா, தேவகி, ரஞ்சினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (08.05.2014) வியாழக்கிழமை அவரது இல்லத்திலிருந்து பி.ப. 3 மணிக்கு தகனக்கிரியைகளுக்காக வில்லூன்றி மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : ரா.பூரணச்சந்திரா (மருமகன்)

தொடர்புகளுக்கு
ரா.பூரணச்சந்திரா (மருமகன்) – 132, 2ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம். ,

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu