திரு அருணாசலம் சிவலோகநாதன் மரண அறிவித்தல்




sivaloganathanதிரு அருணாசலம் சிவலோகநாதன் மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சிவலோகநாதன் அவர்கள் 01-05-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான அருணாசலம் சின்னப்பிள்ளை, பார்வதி, செல்லம்மா, மற்றும் விசாலாட்சி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

பாலசுப்பிரமணியம்(கனடா), பரமேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரி, ஜெகதீஸ்வரி, கைலாசநாதன்(குழந்தை- சுவிஸ்), பஞ்சலிங்கம்(சுவிஸ்), சண்முகலிங்கம்(நோர்வே), தனேஸ்வரி, பாலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரிமளாகாந்தி(கனடா), சொர்ணலிங்கம், விமலகுரு, வாசுகி(சுவிஸ்), அன்னாம்பாள்(சுவிஸ்), கிருபானாந்தி((நோர்வே), பாஸ்கரன், சண்முகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனோஜன், அர்சனா, பியங்கன், பிரவிந், அட்சயா, அதர்ஷா ஆகியோரின் பெரியப்பாவும்,

டீலானி, அபிநயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கிரிதரன், தர்மினி, பரணிதரன், மயூதரன், மேகலா, கிருசாந்தி, தர்ஸ்சனா(நோர்வே), சுஜீபன், காலஞ்சென்ற ஜனோஜன், ஜனுஷா, மதுசா, நிரோஐன், மகிந்தன், பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வீட்டு முகவரி
V.Ambikaibalan,
Højvangsparken 16,
4300 Holbæk,
Denmark.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/05/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Kapellet – Holbæk, Holbæk Sygehus, Sofiesvej, 4300 Holbæk/ Denmark
தொடர்புகளுக்கு
பாலசுப்பிரமணியம் — கனடா
தொலைபேசி: +14162926252
கைலாசநாதன்(குழந்தை) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319513381
பஞ்சலிங்கம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41619662201
சண்முகலிங்கம் — நோர்வே
தொலைபேசி: +4721690250
அம்பிகாபாலன் — டென்மார்க்
தொலைபேசி: +4535140042
செல்லிடப்பேசி: +4581619042

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu