திரு தம்பிப்பிள்ளை சத்தியமூர்த்தி மரண அறிவித்தல்




sathyamoorthiதிரு தம்பிப்பிள்ளை சத்தியமூர்த்தி மரண அறிவித்தல்

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சத்தியமூர்த்தி அவர்கள் 01-05-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சபாரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ரவீந்திரன்(பிரித்தானியா), ஆனந்தி(நியூசிலாந்து), சுரேந்திரன்(அவுஸ்திரேலியா), சத்தியேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இரத்தினபூபதி(அவுஸ்திரேலியா), வாமதேவன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான மகாதேவன், சற்குருநாதன், விஸ்வநாதன், ரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அம்பிகா, விவேகானந்தன், ஜெகதா, ரதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மயில்வாகனம்(கனடா), காலஞ்சென்ற மகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மைத்திரேயி, சுருதி, மாதங்கி, மயூரன், ஆதவன், அருன், ஜெயத்ரா, பிரம்மி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 05/05/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Elgin Mills funeral home, 1591 Elgin Mills East, Richmond Hill, ON, L4S 1M9, Canada +19057371720
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 06/05/2014, 08:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Elgin Mills funeral home, 1591 Elgin Mills East, Richmond Hill, ON, L4S 1M9, Canada +19057371720
தொடர்புகளுக்கு
சத்தியன் — கனடா
தொலைபேசி: +19059271140
சுரேஸ் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296424771
ஆனந்தி — நியூஸ்லாந்து
தொலைபேசி: +6495707166
அம்பிகா — பிரித்தானியா
தொலைபேசி: +442083851311

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu