திரு ராசக்கோண் விக்டர் வென்டர்கோண் மரண அறிவித்தல்




rasakkonதிரு ராசக்கோண் விக்டர் வென்டர்கோண் மரண அறிவித்தல்

யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ராசக்கோண் விக்டர் வென்டர்கோண் அவர்கள் 30-04-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராசக்கோண் பாக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும், மரியாம்பிள்ளை ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜோய்ஸ் அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேந்திரன், நிரஞ்சன், நிர்மலன், பவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பொளஸ்சம் மலர் சின்னத்துரை, வின்சர்கோண், ராணி மரியநாயம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரொபின்ஸ், தர்ஷினி, ஷெறீன், செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சின்னத்துரை, காலஞ்சென்றவர்களான பிளோமினா, மரியநாயகம் பற்றிக், பேர்சி, வணபிதா ரெஜி ராஜேஸ்வரன், யோகேஸ்வரன், அமிர்தினி, அருளேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெஸ்மின், சுமதி, டன்ஸ்டன், டெரன்ஸ், ரமேஷ், ஜதீஸ், ரஞ்சன், லதா, காலஞ்சென்ற கிளன்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்றியா, அன்ரு, எரிக்கா, சகாணா, ஷாலின், ஜெடன் ஆகியோரின் பாசமுள்ள பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 09/05/2014, 02:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 10/05/2014, 10:00 மு.ப
முகவரி: St. Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Drive, Markham, ON, Canada
தொடர்புகளுக்கு
— — கனடா
தொலைபேசி: +14166616005

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu