திருமதி செல்லம்மா சின்னத்துரை மரண அறிவித்தல்




sellammaதிருமதி செல்லம்மா சின்னத்துரை மரண அறிவித்தல்

யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை வீமன்காமம் வடக்கை வாழ்விடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா சின்னத்துரை அவர்கள் 30-04-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

ருக்குமணிதேவி, பாரததேவி, கலாவதிதேவி, சிறிதரன், சிறிகெங்காதரன், முரளிதரன், கிரிதரன், சசிதரன், துளசிதரன், சுபாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, ராசம்மா, சாபாரத்தினம், பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சீனிவாசகம், தம்பிராசா, மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்ற செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பரமாநாதன், காலஞ்சென்ற தனபாலசிங்கம், சிவபாலன், மாலினி, சறோயா, வனிதா, ரயந்தினி, பிரசாளினி, யோகராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கவிதா ராஜ்குமார், சபிதா பார்த்தீபன், கஜசதன், கார்த்னா, சாருகா, ரயிந்தன், ராகினி, சேந்தன், வேணியா, கேசிகா, கிருஷ்ணா, கிருஷியா, சஞ்சனா, அக்சயா, விசால், பிரகிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரஜித், ரஜினா, லக்சிகன், அஜிசன், ஆஸ்மிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
66, Burkeclose,
Roehampton,
SW15 5RS
London

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறிதரன் — ஜெர்மனி
தொலைபேசி: +492816000455
ருக்குமணிதேவி — பிரித்தானியா
தொலைபேசி: +442083922032
சசிதரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930536912
பாரததேவி — ஜெர்மனி
தொலைபேசி: +492016474221
கிரிதரன் — ஜெர்மனி
தொலைபேசி: +492816000455
முரளிதரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61288106140
சபிதா — பிரான்ஸ்
தொலைபேசி: +33950892634
ஜெகதிஸ்வரன் — கனடா
தொலைபேசி: +12897522599
துளசிதரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447551272729

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu