திருமதி சாந்தினிதேவி பாலேந்திரன் மரண அறிவித்தல்
shanthinithevi-balenthiramபெயர் :திருமதி சாந்தினிதேவி பாலேந்திரன் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :காரைநகர்
வாழ்ந்த இடம்: காரைநகர்
பிரசுரித்த திகதி: 2014-05-01

சத்திரந்தை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும், பொன்னாவளை களபூமி காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தினிதேவி பாலேந்திரன் 28.04.2014 திங்கட்கிழமை அகால மரணமானார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் நேசரத்தினம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பேரம்பலம் மற்றும் சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகளும், பாலேந்திரனின் அன்பு மனைவியும், மதுசனா (யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்), திருசெந்தூரன் ஆகியோரின் பாச மிகு தாயும், காலஞ்சென்ற கோபால கிருஷ்ணன் மற்றும் புஸ்பராணி (லண்டன்), நகுலராணி, சறோஜினிதேவி (லண் டன்), தனபாலன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (01.05.2014) வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு தகனக்கிரியைக்காக களபூமி, தில்லை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – பொன்னாவளை, களபூமி, காரைநகர். , 077 479 8130

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu