Dr. கந்தப்பு நடராசா மரண அறிவித்தல்




kanthappu-nadarasaபெயர் : Dr. கந்தப்பு நடராசா மரண அறிவித்தல்
பிறந்த இடம் :வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்: மூளாய்
பிரசுரித்த திகதி: 2014-04-30

வட்டுக்கோட்டை மூளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், மூளாயை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. கந்தப்பு நடராசா நேற்று முன் தினம் (28.04.2014) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் அன்னரத்தினதேவியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு ஆச்சிமுத்து தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்நகுலாம்பிகை தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, தர்மரட்ணம், வள்ளிநாயகி மற்றும் துரைராசா, பாலச் சந்திரன் ஆகியோரின் சகோதரரும், உதயகுமார் (CEO, HTN Information System), ரவிக்குமார் (பொது முகாமையாளர் கPPDP Pvt.Ltd), Dr. ஜெய குமார் (வைத்திய அதிகாரி, யாழ் போதனா வைத்தியசாலை), அஜந்தா (கனடா), ஜெயந்தா (உள்ளூராட்சி உதவியாளர், ஆளுநர் செயலகம் வட மாகாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும், ரஞ்சினி (ஓய்வுபெற்ற ஆசிரியர்), Dr. மாலினி (RMO, மத்திய மருந்தகம் ஹாலிஎல), சரளா (ஆசிரியை, சுதுமலை சின்மயபாரதி வித்தியாலயம்), பாஸ் கரன் (கனடா), சோமராஜ் (நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர், Oxfarm) ஆகியோரின் மாமனாரும், நிதூஷன், அபிநயா, விதூஷன், பானுகா, ஜோஷிகா, கீர்த்திகன், கம்சிகா, கருணிகா, பிரவீணா, பிரதூஷா, பிரதீஸ், நிலோத்தமன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (01.05.2014) வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக பித்தனை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – \”துவாரகா\’\’, மூளாய் வீதி, மூளாய். , 021 225 0329

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu