ஜெயமணி கோபாலசிங்கம் மரண அறிவித்தல்




jeyamani-kopalasingamபெயர் :ஜெயமணி கோபாலசிங்கம் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :காரைநகர்
வாழ்ந்த இடம்: காரைநகர்
பிரசுரித்த திகதி: 2014-04-30

காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயமணி கோபாலசிங்கம் நேற்று (29.04.2014)செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் பாக்கியம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்வர்களான லீலாவதி, ஜீவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், கரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற ஜெயக்கோபால் மற்றும் ஜெயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும், நிஷாந்தினியின் அன்பு மாமியும் டயன்சனின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று இன்று (30.04.2014) புதன்கிழமை மு.ப. 10 மணிக்கு சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : இ.கிருபைராசா (மைத்துனர்)

தொடர்புகளுக்கு
இ.கிருபைராசா (மைத்துனர்) – ஆயிலி,காரைநகர். ,

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu