திரு சீனித்தம்பி கணேசலிங்கம் மரண அறிவித்தல்




seenithampiதிரு சீனித்தம்பி கணேசலிங்கம் மரண அறிவித்தல்

யாழ். ஈவினை புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சீனித்தம்பதி கணேசலிங்கம் அவர்கள் 29-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தினி, சாந்தகுமார்(சாந்தன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வேல்ராஜன்(கருணா), கேதீஸ்வரி(விஜி), ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, புவனேஸ்வரி, அருந்தவம்(கனடா), திருநாவுக்கரவு(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அபிஷ்னா, ஆகாஷ், சகானா, சாதனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 03/05/2014, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, and Cremation Centre, 8911, Woodbine Ave Markham, ON L3R 5G1 Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/05/2014, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, and Cremation Centre, 8911, Woodbine Ave Markham, ON L3R 5G1 Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/05/2014, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, and Cremation Centre, 8911, Woodbine Ave Markham, ON L3R 5G1 Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/05/2014, 12:30 பி.ப — 12:45 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, and Cremation Centre, 8911, Woodbine Ave Markham, ON L3R 5G1 Canada
தொடர்புகளுக்கு
சாந்தினி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14162549033
கருணா(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14162971646
சாந்தன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14165519502
விஜி(மருமகன்) — கனடா
தொலைபேசி: +16472051473

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu