திரு மயில்வாகனம் இரத்தினசிங்கம் மரண அறிவித்தல்




majilvaganamதிரு மயில்வாகனம் இரத்தினசிங்கம் மரண அறிவித்தல்

இயக்கச்சி சங்கத்தார் வயலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் இரத்தினசிங்கம் அவர்கள் 29-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற கனகசபை, கோமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

வித்தியா, வினுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வராஜா(சகோதரர்) — டென்மார்க்
தொலைபேசி: +4581618584
செல்லிடப்பேசி: +4532153591
மனைவி, பிள்ளைகள் — பிரித்தானியா
தொலைபேசி: +442036016513

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu