திரு கந்தையா இராசரட்ணம் மரண அறிவித்தல்
kandiahதிரு கந்தையா இராசரட்ணம் மரண அறிவித்தல்

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பொறளையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராசரட்ணம் அவர்கள் 26-04-2014 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிறேமலதா(சுவிட்டி- சுவிஸ்), கௌரி(பியூட்டி- இலங்கை), விக்னேஸ்வரன்(விக்கி- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகரட்ணம், காலஞ்சென்ற தர்மரட்ணம், அபூர்வமலர், நித்தியானந்தவதி, ஆனந்தமலர், காலஞ்சென்ற தனரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணரட்ணம்(சுவிஸ்), தேவப்பிரியன்(இலங்கை), செல்வறஞ்ஜினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிறிஷாரா, கிறிஷான், கிறிஷாலினி, ரஞ்ஜித்குமார், நிரோசினி, கல்கி, கிளின்ரன், சுஷானி, ரொறின்ரோண் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

திமோத்தி, றயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2014 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொறளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787943192
விக்கி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786193886
பியூட்டி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778174943

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu