திருமதி தெட்சனாமூர்த்தி யுவிற்ரா மரண அறிவித்தல்




yuvitaதிருமதி தெட்சனாமூர்த்தி யுவிற்ரா மரண அறிவித்தல்

கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தெட்சனாமூர்த்தி யுவிற்ரா அவர்கள் 29-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சாள்ஸ் நவரட்ணம், மேரி சாந்தா தம்பதிகளின் அன்பு மகளும், சோமநாதர் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தெட்சனாமூர்த்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்சினி, விஜிதா, ரிசியந்தன், டிசாந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சௌந்தரம், சாந்தினி, ஜெசுதாசன்(அருள்), ஜெயந்திராணி, பென்றோஸ், குலராசா, காலஞ்சென்ற நிக்சன், புனிதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜினேஸ்வரன், கணநாதன் ஆகியோரின் மாமியாரும்,

கமலாதேவி, யோகமலர், திலகவதி, தேவநாயகி, செல்வநாயகி, காலஞ்சென்ற நித்தியானந்தமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜஸ்மிதா, ஷாமின், பிரவீனா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-
305, Jeyanthinagar,
Kilinochchi.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜினேஸ்வரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4922279297398
செல்லிடப்பேசி: +491739010380
நாதன் — இலங்கை
தொலைபேசி: +94244908307
புனிதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773036850
திசியந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773798217
தெட்சனாமூர்த்தி — ஜெர்மனி
தொலைபேசி: +4915212813115

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu