திரு சுந்தரேஸ்வரராஜா சிவானந்தன் மரண அறிவித்தல்
sundharesvararajaதிரு சுந்தரேஸ்வரராஜா சிவானந்தன் மரண அறிவித்தல்

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், பூநகரி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சென்னை மடிப்பாக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரேஸ்வரராஜா சிவானந்தன் அவர்கள் 29-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரேஸ்வரராஜா, ரஞ்சிதரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமசாமி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சித்திரா(பாமா- டென்மார்க்), சந்திரிகா(யசோ- லண்டன்), சுகன்யா(அமுதா- சென்னை), உமாசங்கர்(சங்கர்- லண்டன்), கிருஷ்ணா(பேபி- பிரான்ஸ்), காலஞ்சென்ற கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருளம்பலம்(கனடா), சறோஜினிதேவி(கனடா), விமலாதேவி(சென்னை), விக்கினேஸ்வரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விவேகானந்தபதி(நல்லை ஆனந்தன்- டென்மார்க்), செல்வரட்ணசிங்கம்(செல்வன்- லண்டன்), நவரட்ணகுமார்(ஆதவன்- இலங்கை), செந்தமிழ்செல்வி(செல்வி- லண்டன்), ஜெயகாந்தன்(காந்தன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மணிமேகலை, கோடீஸ்வரன், விஜயரெட்ணம், மற்றும் மோகனா, காலஞ்சென்றவர்களான சிலோன்மணி, யோகன், மற்றும் சாரதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கௌரிதரன், சின்னக்கண்ணன், செல்வன், சூட்டி, யாழ், சாமினி, சத்தியா, பெரியகண்ணன், சைலஜா, பவானி, கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு தாய் மாமனாரும்,

ரஞ்சிதா அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

மோகன், சுந்தர் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஜனா, சாருக், சங்கீத், நவீன், ஹரினி, காலஞ்சென்ற தருண், தூரிகா, துஷாந்த், டக்ஷ்னா, பிரவீனா, சயந்த் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2014 வியாழக்கிழமை அன்று இல: 19/32, 1st Cross Street, Bharath Nagar, Madipakkam Chennai- 600091, India என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி பிள்ளைகள் — இந்தியா
தொலைபேசி: +914422477313
செல்லிடப்பேசி: +919003261727
ஆனந்தன்(மாமா) — டென்மார்க்
தொலைபேசி: +4538124257
செல்லிடப்பேசி: +4591807994
– — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4591807993
சங்கர் செல்வி — பிரித்தானியா
தொலைபேசி: +442087692470
பேபி காந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33952187097
யசோ செல்வன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447417492294

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu