திருமதி தேவதாஸன் லூர்துமேரி மரண அறிவித்தல்
loorthumeryதிருமதி தேவதாஸன் லூர்துமேரி மரண அறிவித்தல்

அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மயிலிட்டியை வசிப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தேவதாஸன் லூர்துமேரி அவா்கள் 27-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிலேந்திரன், ஞானசௌந்திரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவா்களான இராசேந்திரம் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தேவதாஸன் அவா்களின் அன்பு மனைவியும்,

வாசுதேவன்(கனடா), ஸ்டீபன்(நோர்வே), லோகதாசன்(கனடா), ஜஸ்டின்(கனடா), பிரமிளா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நவரத்தினம், செல்வராஜா, பாஸ்கரன், புஷ்பமேரி யேசுராஜா, குணசேகரம், மாலா, வின்சன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்ஷினி(கனடா), திருநிறைச்செல்வி(நோர்வே), சுபாசினி(கனடா), சூரியவதனா(கனடா), டீன் அன்ரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற யேசுராஜா, பூமணி, றோசபல், மனோன்மணி, காலஞ்சென்ற மாணிக்கவாசகம், ராஜேஸ்வரி, பிலோமினினா, கிருபைராஜா, ஞானராஜா, காந்தி, மலா், புஸ்பா ஜெயராஜா, விஜியன், ஜீவன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டெனிஷ்ரா, செரினா, சமுத்திரன், கார்த்தியாயினி, அபிலக்‌ஷன், அபிலஷா, ஸ்டெபினா, அனிஸ்ரா ஆகியோரின் அப்பம்மாவும்,

சிரோமன் அவா்களின் அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 30-04-2014 புதன்கிழமை அன்று வத்தளை ஹேகித்த புனித லாரன்ஸ் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் ஹேகித்த கத்தோலிக்க சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112947485
செல்லிடப்பேசி: +94778022899
ஸ்டீபன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4797616992
வாசுதேவன் — கனடா
செல்லிடப்பேசி: +14162446562
லோகதாசன் — கனடா
செல்லிடப்பேசி: +14162350979
ஜஸ்டின் — கனடா
செல்லிடப்பேசி: +14162429788
டீன் அன்ரன் பிரமிளா — கனடா
செல்லிடப்பேசி: +14162445189

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu