திருமதி இந்துமதி யோகராஜா மரண அறிவித்தல்
inthumathiதிருமதி இந்துமதி யோகராஜா மரண அறிவித்தல்

யாழ்.நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், தர்மபுரத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட இந்துமதி யோகராஜா அவர்கள் 27-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியர்), வள்ளியம்மை(ஓய்வுபெற்ற மருத்துவத்தாதி) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், விஸ்வநாதர், காலஞ்சென்ற குஞ்சுப்பிள்ளை(செட்டிக்குளம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஆதவன் அவர்களின் அன்புத் தாயாரும்,

விஜேந்திரராணி(அவுஸ்திரேலியா), மகேந்திரராஜா(இலங்கை), விமலேந்திரராணி(அவுஸ்திரேலியா), செல்வேந்திரராணி(இலங்கை), கமலநாதன்(கனடா), விமலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யோகேந்திரம்(வபா- அவுஸ்திரேலியா), தனலஷ்சுமி(இலங்கை), சற்குணராஜா(அவுஸ்திரேலியா), பத்மநாதன்(இலங்கை), ஜெகதீஸ்வரி(கனடா), உதயராணி(கனடா), காலஞ்சென்ற மாரக்கண்டு(இலங்கை), பராசக்தி(இலங்கை), கமலாதேவி(கனடா), கனகராஜா(கனடா), கமலநாயகி(இந்தியா), கணேசலிங்கம்(இலங்கை), புண்ணியமூர்த்தி(ஜெர்மனி), யோகரட்ணம்(கனடா), இராசலிங்கம்(கனடா), சண்முகநாதன்(கனடா), மோகனதாஸ்(கனடா), விமலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகராஜா(வபா) — கனடா
தொலைபேசி: +19056255987
செல்லிடப்பேசி: +16478545987
விமலன்(விமல்) — கனடா
செல்லிடப்பேசி: +14166050838
கமலநாதன்(நாதன்) — கனடா
செல்லிடப்பேசி: +14388760577
சண்முகநாதன்(தம்பி) — கனடா
தொலைபேசி: +14168331495
செல்லிடப்பேசி: +14167355010
மகேந்திரராஜா — இலங்கை
தொலைபேசி: +94243247421

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu