திரு சின்னத்துரை நல்லையா மரண அறிவித்தல்
sinathuraiதிரு சின்னத்துரை நல்லையா மரண அறிவித்தல்

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கண்டியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை நல்லையா அவர்கள் 27-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை(ஆசிரியர்), பரிபூரண ஐஸ்வரியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தாவதி(மதி) அவர்களின் அன்புக் கணவரும்,

தயாவதி(கோபி), தயாபரன்(ரஜன்), தயானந்தன்(சூட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவப்பிரகாசம்(MLT), தருமலிங்கம்(பாலர்), கிருஷ்ணமூர்த்தி(ராசா), பரஞ்சோதி(சுபாஸ்), கருணாகரன்(பாபு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நந்தபாலன்(நந்தன்), ஜெயபாலன்(ஜெயா), ஜெயவதி(லதா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 29-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு தொல்புரம் டச்சு வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பொன்னாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், உறவினர்கள்
தொடர்புகளுக்கு
கோபி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753701242
ரஜன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777965998
சூட்டி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447949804247
கண்ணதாசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773053193
சுபாகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772370458

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu