திருமதி தருமலிங்கம் புஸ்பராணி மரண அறிவித்தல்
pusparaniதிருமதி தருமலிங்கம் புஸ்பராணி மரண அறிவித்தல்

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் புஸ்பராணி அவர்கள் 26-04-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னன், இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவனை, குழந்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தருமலிங்கம்(தருமன்) அவர்களின் அன்பு மனைவியும்,

விமலசந்திரன்(நெதர்லாந்து), சுரேஸ்குமார்(பிரான்ஸ்), சுதாகினி(இலங்கை), சதீஸ்குமார்(பிரான்ஸ்), சசிகரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வரெத்தினம், காலஞ்சென்ற அழகரத்தினம், சிவப்பிரகாசம், விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவராசா, ரூபி, கவிதா, சுரேக்கா, கமலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுஷாலன், விந்தியா, தனு, டென்சீகா, கீர்த்திகா, லாவன்யா, சபீனா, ஜெனிஸ்ரிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2014 செவ்வாய்கிழமை அன்று இணுவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் காரைகால் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
K.K.S வீதி,
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விமலசந்திரன் — நெதர்லாந்து
தொலைபேசி: +31765410178
சுரேஸ்குமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751095315
சதீஸ்குமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651193526
சசிகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778095349

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu