திரு கந்தையா நாகராஜா மரண அறிவித்தல்
nagarajaதிரு கந்தையா நாகராஜா மரண அறிவித்தல்

யாழ். இணுவில் கிழக்கு வங்கியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Trappes ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நாகராஜா அவா்கள் 24-04-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவா்களான கந்தையா இளையப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவா்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாஜினி(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,

செந்தில்ராஜன்(பிரான்ஸ்), பவியன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துரைசிங்கம்(இணுவில்), சரோஜினி(இணுவில்), தெய்வேந்திரம்(இணுவில்), பத்மினி(இணுவில்), கமலாதேவி(சுவிஸ்), மல்லிகாதேவி(இணுவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பராசக்தி, சுப்பிரமணியம்(இணுவில்), யோகராணி(இணுவில்), துரைராஜசிங்கம்(இணுவில்), சுந்தரலிங்கம்(சுவிஸ்), பாலசுப்பிரமணியம்(இணுவில்), மகாதேவி(இணுவில்), விமலாதேவி(இணுவில்), முருகையா(இணுவில்), கணேசலிங்கம்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இரத்தினம், தா்மலிங்கம்(இணுவில்), இராஜேஸ்வரி(இணுவில்), கலாநிதி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரனும்,

கயந்தினி அவர்களின் அன்பு மாமனாரும்,

இராஜேஸ்வரி(இணுவில்), நவீந்திரநாதன்(இணுவில்), ரவி(ஜெர்மனி), சந்திரவதனா(லண்டன்), ரஜனி(இணுவில்), தா்மினி(இணுவில்), நிஷாந்தி(இணுவில்), தா்சன்(ஜெர்மனி), சிவதாசன்(பிரான்ஸ்), சிவாநந்தன்(பிரான்ஸ்), உதயா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பெறாமக்களும்,

கிருசாந்தன்(நெதா்லாந்து), சந்தார்(நெதா்லாந்து), மயூரன்(நெதா்லாந்து), தயாபரன்(சுவிஸ்), குருபரனட்(ஜொ்மனி), கௌரி(சுவிஸ்), காலஞ்சென்ற செல்வி, அமுா்தவாணி(சுவிஸ்), நல்லக்குமரன்(சுவிஸ்), செல்வக்குமரன்(சுவிஸ்), சற்குருபரன்(லண்டன்), ஆா்த்தி(ஜொ்மனி) ஆகியோரின் மாமனாரும்,

அஷ்வின், சச்சின், சந்சனா, அமுா்தா, ரதுஷன், ரவீஷன், கீா்த்தி, சிந்து, சாருஷன், சருனிக்கா, சந்துஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 26/04/2014, 02:00 பி.ப — 05:45 பி.ப
முகவரி: Pompes Funèbres Générales 53 Rue Jean Jaurès 78190 Trappes France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/04/2014, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Générales 53 Rue Jean Jaurès 78190 Trappes France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/04/2014, 02:00 பி.ப — 05:45 பி.ப
முகவரி: Pompes Funèbres Générales 53 Rue Jean Jaurès 78190 Trappes France
கிரியை
திகதி: திங்கட்கிழமை 28/04/2014, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Générales, 53 Rue Jean Jaurès, 78190 Trappes France
தகனம்
திகதி: திங்கட்கிழமை 28/04/2014, 03:45 பி.ப — 04:45 பி.ப
முகவரி: Crématorium Du Mont Valérien, Rue du Calvaire, 92000 Nanterre, France
தொடர்புகளுக்கு
பவியன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33612883691
மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி: +33130511005

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu