திரு வடிவேல் பழனிவேல் மரண அறிவித்தல்
vadivelதிரு வடிவேல் பழனிவேல் மரண அறிவித்தல்

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் பழனிவேல் அவர்கள் 26-04-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேல் மகேஸ்வரி(சின்னக்கண்டு) தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான ஆதிநாராயணசாமி பங்கயச்செல்வம்(பட்டம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தி(டென்மார்க்), செல்வேந்திரா, தனுஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரூபவதனா(றமணி), செந்திவேல்(லண்டன்), ஸ்ரீபதி, ரகுபதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சந்தியாப்பிள்ளை(டென்மார்க்), ஸ்ரீதரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகேஸ்வரி, காலஞ்சென்ற ஜெயச்சந்திரன்(கலிங்), ஜெகதீஸ்வரி(லண்டன்), இராஜேஸ்வரி(அவுஸ்திரேலியா), மங்களேஸ்வரி, சுந்தரேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிலிப், மாவின், கெவின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணிக்கு வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94750697972
தனுஜா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442036171886
வசந்தி(மகள்) — டென்மார்க்
தொலைபேசி: +45431852054
ஸ்ரீதரன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447800931697
செந்திவேல்(தம்பி) — பிரித்தானியா
தொலைபேசி: +442089428371

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu