திருமதி சின்னதுரை தங்கம்மா மரண அறிவித்தல்
thangammaதிருமதி சின்னதுரை தங்கம்மா மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Villeneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதுரை தங்கம்மா அவர்கள் 26-04-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வேலாயுதம் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

கமலரத்தினம், தனபாலசிங்கம், கேதாரகௌரி(இலங்கை), ராஜேஸ்வரி(நோர்வே), ஜெயபாலன்(சுவிஸ்), விஜயலட்சுமி(சுவிஸ்), கருணாநிதி(சுவிஸ்), மோகனபாலன்(இத்தாலி), கருணதாஸ்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கனகம்மா, சுப்பையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, அருணாசலம், சிவகொழுந்து, மாணிக்கம், பொன்னம்மா, துரையப்பா, கந்தசாமி, சின்னாச்சி, மற்றும் அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சண்முகலிங்கம், ராஜேந்திரம், கலாநிதி(இலங்கை), காலஞ்சென்ற தலையசிங்கம்(நோர்வே), தருமலட்சுமி, ரவிச்சந்திரன், ஷாமளா(சுவிஸ்), வசந்தகுமாரி(பவா), வசந்தகுமாரி(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விக்ணேஸ்வரி, விக்ணேஸ்வரன், கனகேஸ்வரன், நகுலேஸ்வரி, சதிஸ்வரி, துஸ்யந்தினி, ஞானேஸ்வரி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற கோணேஸ்வரி, பிரதீபன், தர்சிகா, தாரணி, பிரசாந், லதாஜினி, தமிழ்குமரன், சிவரூபன், குகரூபன், மயூரதி, தேவரூபி, கோபிகா, கஸ்தூரி, கார்திகா, காண்டீபன், சிந்துஜா, சிந்துஜன், மதுசன், சுவாதி, சுரேகா, ஜானிகா, தாரணி, ஆரணி, சியானா, சிமோனா, பிரசாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சகனா, விஜய், ஓவியா, கஜன், கஜீவன், பிரியங்கா, ஐங்கரன், கோகிலன், பிரசாந்தினி, தமிழினி, கவிசன், ஞானகீதன், சரண்யா, கீர்திகன், அபிநயா, அனுஷ்கா, சுருதி, டிலக்சன், டிலானி, கார்தீஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/04/2014, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Avanue Evgene Rambert 27, 1815 Clarens Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 28/04/2014, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Avanue Evgene Rambert 27, 1815 Clarens Switzerland
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 29/04/2014, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Avanue Evgene Rambert 27, 1815 Clarens Switzerland
கிரியை
திகதி: புதன்கிழமை 30/04/2014, 08:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Ch. du Capelard 5, 1007 Lausanne, Switzerland.
தகனம்
திகதி: புதன்கிழமை 30/04/2014, 12:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Ch. du Capelard 5, 1007 Lausanne, Switzerland.
தொடர்புகளுக்கு
ரவிச்சந்திரன் விஜயலட்சுமி(மருமகன், மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41219633394
செல்லிடப்பேசி: +41791759849
ஜெயபாலன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41315361904
செல்லிடப்பேசி: +41789300235
தலையசிங்கம் ராஜேஸ்வரி(கிளி- மகள்) — நோர்வே
தொலைபேசி: +4771707726
மோகனபாலன்(மகன்) — இத்தாலி
தொலைபேசி: +393510605312
செல்லிடப்பேசி: +393898587021
கருணதாஸ் — இத்தாலி
செல்லிடப்பேசி: +3903761816110
கருணாநிதி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797289620

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu