திருமதி ஞானேந்திரன் ஜெயவதனி மரண அறிவித்தல்
-jeyavathaniதிருமதி ஞானேந்திரன் ஜெயவதனி மரண அறிவித்தல்

யாழ். கிளானை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Cergy ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானேந்திரன் ஜெயவதனி அவர்கள் 11-04-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு(ஆசிரியர்), நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானசேகரம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஞானேந்திரன்(இந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரணவன், பிரியந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவகுமார் அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஞானசுந்தரம், ஞானவேணி, ஞானமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகேந்திரன் அவர்களின் மருமகளும்,

சண்முகலிங்கம்(சண்) அவர்களின் பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 28/04/2014, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funererium De Pontiose 01, Place De, Pare Aux, Charettes 95300 Pontoise France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 29/04/2014, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funererium De Pontiose 01, Place De, Pare Aux, Charettes 95300 Pontoise France
கிரியை
திகதி: புதன்கிழமை 30/04/2014, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Funererium De Pontiose 01, Place De, Pare Aux, Charettes 95300 Pontoise France
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 30/04/2014, 05:00 பி.ப
முகவரி: Crematorium De St Ouen Laumone 35, Avenue De Vardun 95 310 St Ouen Laumone France
தொடர்புகளுக்கு
இந்திரன்(கணவர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33613767237
சிவகுமார்(தம்பி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652689817
நாகேஸ்வரி(தாய்) — இலங்கை
தொலைபேசி: +94112589089
செல்லிடப்பேசி: +94775632346
மகேந்திரன்(மாமா) — பிரான்ஸ்
தொலைபேசி: +33651488867
மதி(மைத்துனி) — இலங்கை
தொலைபேசி: +94242222150
செல்லிடப்பேசி: +94779909220

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu