திரு பொன்னுச்சாமி நாகராசா மரண அறிவித்தல்
ponnusamதிரு பொன்னுச்சாமி நாகராசா மரண அறிவித்தல்

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், உடுவில் கிழக்கு கற்பகப்பிள்ளையார் கோயிலடியை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி நாகராசா அவர்கள் 26-04-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகரன்(தாதிய உத்தியோகத்தர்- யாழ். போதனா வைத்தியசாலை), திவாகரன்(பிரான்ஸ்), கவிதா(பிரான்ஸ்), கோபிகரன், அஜந்தா, ஜீவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், செல்லையா, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சுனித்ரா, இளங்கோ(பிரான்ஸ்), லிங்கரூபான், கலைச்செல்வன்(பிரான்ஸ்), பத்மரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,,

சியாமினி(கனடா), சிவரூபன், ஜெயரூபன் ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம், ஞானசேகரம், தேவி, புஸ்பமலர், யோகேஸ்வரி, வேலாயுதபிள்ளை, புஸ்ப ராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பூஜிதா, தனிஸ், ஆகாஸ், அபிசரன், அனுசன், அகில், அஜினா, கஜினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை இலங்கையில் சுண்ணாகத்தில் நடைபெறும். மேலும் தகனக்கிரியை திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர் மற்றும் இராசகோபாலபிள்ளை இளங்கோ(சரவணையூர்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 28/04/2014, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Porte de Saint-Ouen, Hopital Bichat, Moyenne 2, 15 Rue Louis Pasteur Vallery-Radot, 75018 Paris, France ‎
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 29/04/2014, 01:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Porte de Saint-Ouen, Hopital Bichat, Moyenne 2, 15 Rue Louis Pasteur Vallery-Radot, 75018 Paris, France
தொடர்புகளுக்கு
இளங்கோ — பிரான்ஸ்
தொலைபேசி: +33952644516
செல்லிடப்பேசி: +33626458576
தீபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33605572211
கவிதா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651709445
கலைச்செல்வன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651251928
றதி — இலங்கை
தொலைபேசி: +94213218283

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu