திருமதி செல்லத்துரை தவமணிதேவி மரண அறிவித்தல்
thavamanitheviதிருமதி செல்லத்துரை தவமணிதேவி மரண அறிவித்தல்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Lecce ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தவமணிதேவி அவர்கள் 25-04-2014 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகதீஸ்வரி(பாப்பா- இத்தாலி), ஜெயந்தி(ஜெர்மனி), ஜெயசிறி(சிறி- ஜெர்மனி), ஜெயகாந்தன்(ஜெகன்- சுவிஸ்), ஜெயரூபன்(கோபால்- இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

றோசம்மா, கமலாதேவி(இலங்கை), செல்வம்(இலங்கை), ரஞ்சிதாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்மரட்ணம்(ரவி), சுபேந்திரன், ஜெயானந்தராஜா(ஜெயா), தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2014 புதன்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் Cimitero Di Lecce, 73100, Italy எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவி — இத்தாலி
தொலைபேசி: +390832387626
ஜெயந்தி — ஜெர்மனி
தொலைபேசி: +490303744569
சிறி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +493037445698
ஜெகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41622930139
ஜெயரூபன் — இத்தாலி
தொலைபேசி: +390832387626

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu