செல்வி குகசிங்கம் சானுஜா மரண அறிவித்தல்




sanujaசெல்வி குகசிங்கம் சானுஜா மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஜ வதிவிடமாகவும் கொண்ட குகசிங்கம் சானுஜா அவர்கள் 23-04-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நவரட்ணசிங்கம் பரமேஸ்வரி தம்பதிகள் மற்றும் தம்பிராசா, காலஞ்சென்ற தில்லைவனம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

குகசிங்கம்(குகன்), மதிவதனி(ரேணுகா) தம்பதிகளின் அன்பு மகளும்,

அபிஷன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பாஸ்கரசிங்கம்(ஈசன்- சுவிஸ்), மோகனசிங்கம்(மோகன்), ரஜனி, பாமினி, சுலோஜினி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

கிருபாலேஸ்வரி(கிருபா), விக்கினேஸ்வரி(சந்திரா- சுவிஸ்), தவராசா(பின்லாந்து), குகதாஸ், முரளிதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும்,

வர்ஷன், வானிசா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

மேனகா, முகுந்தன், கபிசன், ரஜிகா, வினோஜா, விதுசன், ஜனனி, யதுசன், மிதுஷன், டிலக்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/04/2014, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St.John’s Dixie Cemetery, 737 Dundus Street East, Mississauga, L4Y 2B5, canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 28/04/2014, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: St.John’s Dixie Cemetery, 737 Dundus Street East, Mississauga, L4Y 2B5, canada
தொடர்புகளுக்கு
குகன் — கனடா
தொலைபேசி: +19052300847
செல்லிடப்பேசி: +14163583244
தம்பிராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779667081
தவராஜ் — பின்லாந்து
தொலைபேசி: +358504060694
சந்திரா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344226511
சிறி — கனடா
தொலைபேசி: +16479827884

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu