திரு செல்லத்துரை கந்தசாமி மரண அறிவித்தல்




sellathuraiதிரு செல்லத்துரை கந்தசாமி மரண அறிவித்தல்

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பளை முல்லையடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கந்தசாமி அவர்கள் 24-04-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி(பவளம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

பவானி(பளை), சுதாகரன்(பளை), இளந்திரையன்(பளை), அகிலன்(கனடா), நளினி(லண்டன்), நந்தகுமார்(சுவிஸ்), பகீரதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நந்தினி(பளை), சுதாயினி(பளை), கஜேந்திரன்(லண்டன்), பாமதி(சுவிஸ்), தேனுகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்மிலி, கஸ்மீரா, தாரோஜிதன், பிரவிஸன், சங்கவி, பிரதீஸ், சஞ்ஞனா, விதுனன், றிந்தியா, சஜனி, கிஷானி அகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2014 திங்கட்கிழமை அன்று காலை பளையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மலையான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நளினி கஜேந்திரன்(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94766985585
கேயன்(பெறாமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447769309660

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu