திரு இந்திரன் கிறிஸ்ரி ஜெயராஜ் (ஜெயம்) – மரண அறிவித்தல்




jayaraj-franceதிரு இந்திரன் கிறிஸ்ரி ஜெயராஜ் (ஜெயம்)
பிறப்பு :15-ஏப்ரல்-1983
இறப்பு :23-நவம்பர்-2013

முல்லைத்தீவு இரணைப்பாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட இந்திரன் கிறிஸ்ரி ஜெயராஜ் அவர்கள் 23-11-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இந்திரன், மரியரெட்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

மீனா அவர்களின் அன்புக் கணவரும்,

சனுஜா அவர்களின் பாசமிகு தந்தையும்,

மரியரோஜினி, புனிதசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சந்தியாபிள்ளை, அன்னம்மா, காலஞ்சென்றவர்களான சர்வானந்தம், ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற ஜெயந்திரன், காலஞ்சென்ற ரஞ்சன், சுகுமார், சந்திரன், காலஞ்சென்ற அமிழ்தன், திருச்செல்வம் செபமாலையம்மா, ஜேசுராசா கத்ரினம்மா, கிறிஸ்ரி மேரி புளோரா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

நகுலேஸ்வரி, அமிழ்தினி, மருசலீன் ஹெலன் ரஜனி, அல்வினுப்பிள்ளை சந்திரிக்கா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

புனிதசீலி, வனிதா, மேரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

கஜேந்திரன், வினுஜா, மரினோ மிலோஜன், ஜர்மிலன், ஸ்டெபானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்துஷா, இந்துஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மருசலீன் — பிரான்ஸ் செல்லிடப்பேசி:+33695796061
அல்வினுப்பிள்ளை — பிரான்ஸ் செல்லிடப்பேசி:+33651648879
புனிதசீலன் — இலங்கை செல்லிடப்பேசி:+94774688810

நிகழ்வுகள்

திருப்பலி திகதி: திங்கட்கிழமை 16/12/2013, 01:30 பி.ப
முகவரி:Église Sainte Marthe de pantin, 118 Avenue Jean Jaurès, 93500 Pantin, France

நல்லடக்கம்

திகதி:திங்கட்கிழமை 16/12/2013, 03:15 பி.ப
முகவரி:Cimetière intercommunal, Avenue Waldeck Rochet, 93120 La Courneuve, France

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu