திரு சுப்பிரமணியம் ஏரம்பமூர்த்தி மரண அறிவித்தல்
யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஏரம்பமூர்த்தி அவர்கள் 21-04-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தில்லையம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சின்னையா, நாகம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
சறோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
துவாரகி(தரம் 9ம் மாணவி யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி), கீர்த்திகன்(தரம் 6ம் மாணவன் யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
பராசக்தி, பரராசசிங்கம், சகுந்தலாதேவி, இராஜேஸ்வரி, பாலேந்திரன்(சுவிஸ்), இராசரத்தினம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்சனா கஜேந்திரன்(பிரித்தானியா), பர்சனா கிருஷ்ணகுமார், பர்மினா ஈஸ்வரபவான், இளங்கோ(சுவிஸ்), இளங்கீதன், துளசிகா, சயன்(பிரித்தானியா), இராகவி(பிரித்தானியா), வனோஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தங்கராசா, கலாநிதி, குணநேசராசா, யோகராசா, அருள்ராதாரமணி(சுவிஸ்), ஜெயவாணி(பிரான்ஸ்), யோகம்மா, இராசகுலசிங்கம்(பிரித்தானியா), காலஞ்சென்ற சிறீபாலகிருஷ்ணன், சிறீபுஸ்பநாதன், ஈழமகாதேவி, சிறீநகுலேஸ்வரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துரைராசா, தனலோஜினி(பிரித்தானியா), ரஞ்சிதா, சீவரத்தினம், பிரமிளா(பிரித்தானியா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சங்கீர்த்தனா, சங்கவி, பிரதாப்(சுவிஸ்), பிரதீப்(சுவிஸ்), பிரகாஷ்(சுவிஸ்), அஸ்வின்(பிரான்ஸ்), முகுந்தன்(பிரித்தானியா), மிகிரன்(பிரித்தானியா), அபிரா(பிரித்தானியா), தாமிரா(பிரித்தானியா) ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,
கோபிதன்(பிரித்தானியா), ஜெய்ஷன்(பிரித்தானியா), ஆரபி(பிரித்தானியா), திஷானா, நிகிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2014 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
மீசாலை மேற்கு,
மீசாலை,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராஜகுலசிங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956378379
சிறீநகுலேஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447984260591
இராசரத்தினம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148385819
பாலேந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41628971676