திரு சின்னையா சிவஞானசுந்தரம் மரண அறிவித்தல்
sinnaiah-sivaganasundaram2திரு சின்னையா சிவஞானசுந்தரம் மரண அறிவித்தல்

முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளான்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சிவஞானசுந்தரம் அவர்கள் 19-04-2014 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா(சின்னத்துரை), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

தனேஸ்காந்த்(கனடா), சுகன்யா(லண்டன்), பிரியா(வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வடிவாம்பிகை, தம்பிராசா, சரஸ்வதி, உருத்திராதேவி, மகேஸ்வரி, சிவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேனகன்(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

சீலன், குமார், விமலா, கமலராணி, விஜயகுமார், விஜயா, நந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சம்ஜா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2014 வியாழக்கிழமை அன்று மு.ப 11:30 மணியவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 216/2, 4ம் ஒழுங்கை,
உக்குளான்குளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94242226079
மகள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447502488888
மைத்துனி — கனடா
தொலைபேசி: +14162653797
மகன் — கனடா
செல்லிடப்பேசி: +16475059207

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu