திரு சிவகுரு உதயகுமார் – மரண அறிவித்தல்




sivaguru-uthayakumarதிரு சிவகுரு உதயகுமார்
தோற்றம் :15-மார்ச்-1973
மறைவு :13-டிசம்பர்-2013

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு உதயகுமார் அவர்கள் 13-12-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவகுரு சுசீலாதேவி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,

நிர்மலாதேவி(நிர்மலா-சுவிஸ்), சிவகுமார்(சிவம்-பரிஸ்), உமாதேவி(உமா-சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நேசலிங்கம்(நேசன் -சுவிஸ்), யோகேஸ்வரன்(யோகன் -சுவிஸ்), சுபாசினி(சுபா-பரிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நியந்தன், நிதுர்ஜா, நிருபா, ஜதுர்சென், ஜனுஷன், ஜஸ்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரியங்கா, துவாரகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சகோதரர்கள்

தொடர்புகளுக்கு

சிவகுரு சுசீலாதேவி (செல்லம்மா) — இலங்கை செல்லிடப்பேசி:+94776156803
யோகன் உமா — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி :+41764670145 தொலைபேசி :+41448220583
நிர்மலா நியந்தன் — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி :+41796543359 தொலைபேசி :+41443638159
சிவம் — பிரான்ஸ் தொலைபேசி :+33145896424

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu