திரு வல்லிபுரம் இராஜசிங்கம் மரண அறிவித்தல்
vallipuram-rajasingam 2திரு வல்லிபுரம் இராஜசிங்கம் மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி கிழக்கு கடுக்காயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் இராஜசிங்கம் அவர்கள் 21-04-2014 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தெய்வானை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொண்ணு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரன், சுகிர்தா, கிருத்திகா ஆகியோரின் பாசமிகுத் தந்தையும்,

காலஞ்சென்ற சிங்கராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,

வாசுகி, ரவீந்திரன்(இந்திரன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், நடராசா, மற்றும் சின்னப்பிள்ளை, செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரசன்யா, பிரவீணா, சயந்தன், கவிந்தன், கயானி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவீந்திரன்(மகன்-ரவி) — பிரித்தானியா
தொலைபேசி: +441322669823
செல்லிடப்பேசி: +447884358870
ரவீந்திரன்(இந்திரன்-மருமகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442035390304
செல்லிடப்பேசி: +447853314529
தாசன்(பெறாமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777697185

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu