திருமதி செல்வரட்ணம் பூரணலட்சுமி மரண அறிவித்தல்




selvaratnam-pooranlakshmi 2திருமதி செல்வரட்ணம் பூரணலட்சுமி மரண அறிவித்தல்

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் பூரணலட்சுமி அவர்கள் 21-04-2014 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புத்திரியும், பொன்னையா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

லிங்கேஸ்வரன்(இலங்கை), புவனேஸ்வரன்(ஜெர்மனி), தர்மரத்தினம்(இலங்கை), மோகனரத்தினம்(ஜெர்மனி), செல்வறன்ஜினி(லண்டன்), சண்முகரத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சின்னத்துரை, பாக்கியம், நல்லம்மா, மற்றும் மனோன்மணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சகலகலாவல்லி(இலங்கை), கிருஷாந்தி(ஜெர்மனி), றஞ்சினி(இலங்கை), சுகிர்தமலர்(ஜெர்மனி), Dr.இரவீந்திரநாதன்(லண்டன்), விஜயமாலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கோபாலகிருஸ்ணபிள்ளை, சொர்ணம்மா, காலஞ்சென்றவர்களான இந்திராணி, கதிரவேலு, இராசையா, செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யதுகுலா(இலங்கை), நவநீதன்(இலங்கை), நந்தவர்மன்(இலங்கை), பிருந்தா(ஜெர்மனி), துவாகரன்(ஜெர்மனி), ஜனந்தா(ஜெர்மனி), பிருந்தாபன்(இலங்கை), சுகன்யா(இலங்கை), நிவேதா(ஜெர்மனி), நிரூஷன்(ஜெர்மனி), சஞ்ஜீவன்(ஜெர்மனி), றஜீவன்(லண்டன்), காலஞ்சென்ற சிந்துஜன், விதூசன்(இலங்கை), வினோசன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று திருநெல்வேலியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லிங்கம் — இலங்கை
தொலைபேசி: +94212212500
செல்லிடப்பேசி: +94773138450
புவன் — ஜெர்மனி
தொலைபேசி: +493078083453
செல்லிடப்பேசி: +491764104300
றஞ்சன் — இலங்கை
தொலைபேசி: +94213002762
மோகன் — ஜெர்மனி
தொலைபேசி: +492504880677
செல்லிடப்பேசி: +491737723007
Dr.றவி — பிரித்தானியா
தொலைபேசி: +442085739821
செல்லிடப்பேசி: +447908437921
சண் — இலங்கை
தொலைபேசி: +94212054555
செல்லிடப்பேசி: +94770641234

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu