திரு கந்தசாமி குமரவேள் மரண அறிவித்தல்
kanthsami-kumaravel 2திரு கந்தசாமி குமரவேள் மரண அறிவித்தல்

யாழ். வட்டுப் பிளவத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி குமரவேள் அவர்கள் 17-04-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, தங்கமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,

கந்தவேள்(சுவிஸ்), கடம்பவேள்(பிரான்ஸ்), தாமரைவேணி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஜந்தன், வர்தனி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தேஜஷ்விகா அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

வேணுகா, சபிதா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராகவி, வேளினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கந்தசாமி கந்தவேள்(சகோதரர்)
தொடர்புகளுக்கு
கந்தவேள் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41414671835
கடம்பன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33952016304
வேணி — இலங்கை
தொலைபேசி: +94242226475
பிரபாகரன் — ஐக்கிய அரபு நாடுகள்
செல்லிடப்பேசி: +971551913259
ஜீவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447508422027
கந்தவேள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448032473

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu