திரு கதிர்காமு சண்முகரத்தினம் மரண அறிவித்தல்
யாழ். கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு சண்முகரத்தினம் அவர்கள் 19-04-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிபிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
நாதன்(கனடா), கௌரி(லண்டன்), பகீரதன்(லண்டன்), குகா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மங்கயக்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தி, செல்வகுருபரன், வதனி, மோகனகுமார்(மோகன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுசாலினி, விஜந்தன், நிதுசன், கிஷானி, கோபிகா, வைசாலி, சானுகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/04/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home & Cremation Centre – Scarborough Chapel, 3280 Sheppard Avenue East, Toronto, Ontario M1T 3K3, Canada
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 22/04/2014, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Highland Funeral Home & Cremation Centre – Scarborough Chapel, 3280 Sheppard Avenue East, Toronto, Ontario M1T 3K3, Canada
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 22/04/2014, 01:00 பி.ப
முகவரி: Highland Funeral Home & Cremation Centre – Scarborough Chapel, 3280 Sheppard Avenue East, Toronto, Ontario M1T 3K3, Canada
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 22/04/2014, 02:00 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
நாதன்(மகன்) — கனடா
தொலைபேசி: +4168033504
மோகன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +4165581930
வீடு — கனடா
தொலைபேசி: +4167540487
செல்லிடப்பேசி: +4166090151