திரு சின்னத்தம்பி பரமலிங்கம் மரண அறிவித்தல்
paramalingamதிரு சின்னத்தம்பி பரமலிங்கம் மரண அறிவித்தல்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பரமலிங்கம் அவர்கள் 14-04-2014 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சியாமளா, கந்தவேள், சிவகுமார், சிவப்பிரியா, செந்தில்குமார், பாலகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதானந்தன், சந்திரபிரகாஷ், மித்ரா, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புஸ்பமணி(மணி- இலங்கை), காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, மாரிமுத்து(தம்பிஐயா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிந்துஜா, சாரங்கன், கம்சன், சுபீட்ஷன், அச்சுதன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
16, Impasse Alsace Lorraine,
61200 Argentan,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 15/04/2014, 11:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Tétard Claude, 22 Rue des Petits Fossés, 61200 Argentan, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 16/04/2014, 11:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Tétard Claude, 22 Rue des Petits Fossés, 61200 Argentan, France
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 17/04/2014, 11:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Tétard Claude, 22 Rue des Petits Fossés, 61200 Argentan, France
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 18/04/2014, 11:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Tétard Claude, 22 Rue des Petits Fossés, 61200 Argentan, France
கிரியை
திகதி: சனிக்கிழமை 19/04/2014, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Tétard Claude, 22 Rue des Petits Fossés, 61200 Argentan, France
தகனம்
திகதி: சனிக்கிழமை 19/04/2014, 11:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: La Societe Des Crematoriums de France, Chemin de l’Abbaye d’Ardennes, 14000 Caen, France
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரி — பிரான்ஸ்
தொலைபேசி: +33233670906
செல்லிடப்பேசி: +33233128243
குமரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33621516376
பாலா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33669778530
செந்தில் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33661123376
சியாமளா சதானந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33647075127

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu