திருமதி இலட்சுமி வேலுப்பிள்ளை மரண அறிவித்தல்
ilaxmiதிருமதி இலட்சுமி வேலுப்பிள்ளை மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமி வேலுப்பிள்ளை அவர்கள் 09-04-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

லீலாரட்ணம் வேலுப்பிள்ளை(முன்னாள் ஆசிரியர் – உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி, கலகா தமிழ் பாடசாலை கண்டி, மூதூர் மகா வித்தியாலயம்- மூதூர், கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி)அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வள்ளியம்மை அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவயோகமலர் அவர்களின் அன்பு மாமியும்,

பாரதி, மேகலா, அச்சுதன், தர்சினி, சதீஸ்வரன், தர்சினி(தர்சா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

யாழ், அபி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 16/04/2014, 09:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Oshwal Mahajanwadi, 1 Campbell Road, Croydon, Surrey, CR0 2SQ, UK
தகனம்
திகதி: புதன்கிழமை 16/04/2014, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Streatham Park Cemetery & Crematorium, Rowan Road, London, SW16 5JG, UK
தொடர்புகளுக்கு
லீலாரட்ணம் — பிரித்தானியா
தொலைபேசி: +441732669834
செல்லிடப்பேசி: +447834024250
பாரதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950875596

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu