திரு அருணாசலம் முத்துத்தம்பி மரண அறிவித்தல்
arunasalamதிரு அருணாசலம் முத்துத்தம்பி மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்படமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் முத்துத்தம்பி அவர்கள் 13-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி(கைக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜீவதாசன்(பிரான்ஸ்), ஐங்கரதாசன்(பிரான்ஸ்), கிரிஜா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னாச்சி, செல்லம்மா, முத்தம்மா, அமுர்தம், அன்னரெத்தினம், அன்னபூரணம், சிவஞானம், மற்றும் சதாசிவம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜிதா(பிரான்ஸ்), ரஜீதா(பிரான்ஸ்), கிரிராம்ஸ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, முத்துக்குமார், கந்தையா, மார்க்கண்டு, சதாசிவம், அரியநாயகம், கதிரவேலு, மற்றும் கமலாம்பிகை(கனடா), பராசக்தி, காலஞ்சென்ற தளையசிங்கம், பாலசிங்கம், குணசிங்கம், கோபாலசிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம், தவமணி, சற்குணேஸ்வரி(செல்லக்கிளி), இந்திராணி, பிறேமகௌரி(தேவி), தேவதாஸ் ஆகியோரின் அன்புச் சகலனும்,

துவாரகா, சாத்விகா, ஆகேஸ், ஆதிரா, அக்சிகா, மித்ரா, நேத்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 15/04/2014, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: 41, Bd de la Chapelle, 75010 Paris, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 16/04/2014, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: 41 Bd de la Chapelle, 75010 Paris, France
கிரியை
திகதி: வியாழக்கிழமை 17/04/2014, 01:30 பி.ப — 03:00 பி.ப
முகவரி: 41 Bd de la Chapelle, 75010 Paris, France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 17/04/2014, 04:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
யோகேஸ்வரி — பிரான்ஸ்
தொலைபேசி: +33158892438
ஜீவா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33611859204
ஐங்கரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652577789
கிரி, கிரிஜா — ஜெர்மனி
தொலைபேசி: +493025057905
சதாசிவம்(அண்ணா) — கனடா
தொலைபேசி: +14166090937

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu