திருமதி வாசுகி சிறிரஞ்சன் மரண அறிவித்தல்
vasugiதிருமதி வாசுகி சிறிரஞ்சன் மரண அறிவித்தல்

யாழ். உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா High Wycombe ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வாசுகி சிறிரஞ்சன் அவர்கள் 14-04-2014 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், திரு.திருமதி கந்தப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்கள்- கொக்குவில் இந்துக்கல்லூரி) தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற திரு.திருமதி சின்னத்துரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறிரஞ்சன்(கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவரும், தமிழ்பாடசாலை விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர்-TSSA) அவர்களின் பாசமிகு மனைவியும்,

லக்ச்மன், ரூபன், மயூரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அனபாயன்(ஜீவா- கனடா), பார்த்தீபன், சுமதி, பதுமினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிலானி(கனடா), அன்பழகன், சங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிராமி, வைதேகி, வைஸ்ணவி, கௌதம், மாதுளன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

ராகுல், பீஸ்மர், வைசாலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலா, கதிர்காமத்தம்பி, விமலா, சண்முகராசா, வசந்தா, குணரட்ணம், ரஞ்சிதற்குமார், காலஞ்சென்ற கலாரஞ்சிதம், குகனேஸ்வரன், மோகனரஞ்சன் ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 17/04/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 4 Eastern Dene, Hazlemere, Buckinghamshire HP15 7BT, United Kingdom
தகனம்
திகதி: வியாழக்கிழமை 17/04/2014, 01:00 பி.ப — 01:45 பி.ப
முகவரி: Chilterns Crematorium, Whielden Lane, Amersham, Buckinghamshire HP7 0ND, United Kingdom
தொடர்புகளுக்கு
சிறிரஞ்சன் — பிரித்தானியா
தொலைபேசி: +441494718430
செல்லிடப்பேசி: +447841511514
பார்த்தீபன் — பிரித்தானியா
தொலைபேசி: +447971486921

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu