திரு கந்தையா மகாலிங்கம் மரண அறிவித்தல்
mahalingamதிரு கந்தையா மகாலிங்கம் மரண அறிவித்தல்

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா மகாலிங்கம் அவர்கள் 12-04-2014 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கரெட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

மைதிலி(கனடா), மாலதி(பிரான்ஸ்), மாலனி(பிரான்ஸ்),றயனி(கனடா), கதிர்காமலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

ஜிவகுமார், ஜெயசிறி, உதயகுமார், மோகனராஜ், வாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம், தங்கலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜரெட்ணம், நாகரெட்ணம், யோகரெட்ணம், காலஞ்சென்றவர்களான விஜயரெட்ணம், சீவரெட்ணம் ஆகியோரின் மைத்துனரும்,

திலோத்தமை, சறோஜா, சற்குருநாதன், திருலோகநாதன், விஜிதா ஆகியோரின் அச்சமாமாவும்,

செல்வி, ரூபன், ரூபி, நிரஞ்சன், விஜயன் ஆகியோரின் பெரியப்பாவும்,

பிரபாகரன், ஜீவிதா, சிந்துஜா, கஜன், நிசாந்தன், ஸ்ரிபன், டலின், டினேஷ், டிலான், மிதுஷன், ரசிக்கா ஆகியோரின் அசை அம்மப்பாவும்,

ரிஷா அவர்களின் ஆசைப் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயசிறி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33620688510
உதயகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651472421
மோகன் — கனடா
தொலைபேசி: +14165057656
ஜீவிதா — கனடா
செல்லிடப்பேசி: +16473006275
கதிர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447732573916
– — பிரித்தானியா
தொலைபேசி: +442084266399

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu