திரு கார்த்திகேசு கிருபானந்தன் மரண அறிவித்தல்
kirubananthanதிரு கார்த்திகேசு கிருபானந்தன் மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு கிருபானந்தன் அவர்கள் 09-04-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளானந்தம், தவமணி தேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷாந்தன் அவர்களின் அன்புத் தந்தையும்,

நித்தியானந்தன், வசந்தகுமாரி, சதானந்தன், தயாளினி, யோகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவயோகவதி, காலஞ்சென்ற சிவலிங்கம், வசந்தமாலா, ஜெயக்குமார், உதயதர்சிகா, அருட்செல்வி, அருட்செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சத்தியநாதன், தனுஜா ஆகியோரின் சகலனும்,

சந்திரரூபன் ஜனனி, பரமேஸ்வரன் ஜசிகா, நிஷாந்தன், நிரோஷன் ஆகியோரின் சித்தப்பாவும்,

இஷாலினி, அபினாஸ், சயந்தினி, சயந்தன், சஜிந்தன், சஞ்சய் ஆகியோரின் பெரியப்பாவும்,

சுரேஸ்குமார், பிரதீபன் லயனி, லக்‌ஷனா, லதுஷன், லவீஷன், சக்தி, அஞ்சனா, அஞ்சலா ஆகியோரின் மாமனாரும்,

தனிஸ்கா அவர்களின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — பிரான்ஸ்
தொலைபேசி: +33148301537

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu