திருமதி சாந்தலூசியா தவமணி பொனிபஸ் மரண அறிவித்தல்




thavamanதிருமதி சாந்தலூசியா தவமணி பொனிபஸ் மரண அறிவித்தல்

யாழ். இளவாலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தலூசியா தவமணி பொனிபஸ் அவர்கள் 12-04-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு ஞானமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நிக்லஸ் பொனிபஸ் ஜோசப்பின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜீவம் பொனிபஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மேகலா(ஜெர்மனி), பயஸ்(கனடா), பிரபா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான திரேசம்மா, பிலோமினா, மற்றும் திருச்செல்வம்(ஜெர்மனி), நவமணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அஞ்சலோ(ஜெர்மனி), ராசகிளி(மேரி மெற்றலின்), திருமகள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஜோய் பொனிபஸ், பெனா, மற்றும் கிங்பொனிபஸ்(கனடா), றொபின் பொனிபஸ்(இலங்கை), றஞ்சன் பொனிபஸ்(இலங்கை), ராணி(இலங்கை), காலஞ்சென்ற சவரி முத்து, அலெக்சாண்டர்(கனடா), ரஞ்சினி(ஜெர்மனி), காலஞ்சென்ற கீதபொன்கலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெனிபர்பானு, அருண், காவியா, அவந்திகா, வேணுகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 15/04/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Scott Funeral Home Mississauga Chapel, 420 Dundas Street East, Mississauga, ON, L5A 1X5, Canada, +1 905-272-4040
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 16/04/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Scott Funeral Home Mississauga Chapel, 420 Dundas Street East, Mississauga, ON, L5A 1X5, Canada, +1 905-272-4040
திருப்பலி
திகதி: வியாழக்கிழமை 17/04/2014, 10:30 மு.ப
முகவரி: Saviour of the World Chinese Catholic Church, 30 Bristol Rd W, Mississauga, ON L5R 3K3, Canada
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 17/04/2014
முகவரி: Assumption Catholic Cemetery, 6933 Tomken, Mississauga, ON L5T 1N4, Canada, +1 905-670-8801
தொடர்புகளுக்கு
ஜீவம்(கணவர்) — கனடா
தொலைபேசி: +12892321416
பயஸ்(மகன்) — கனடா
தொலைபேசி: +14167049280
பிரபா(மகன்) — கனடா
தொலைபேசி: +14167160853
மேகலா(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +49209273572
ஸ்ரலின் — கனடா
செல்லிடப்பேசி: +16472905561

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu