திரு மகாலிங்கம் பாலச்சந்திரன் மரண அறிவித்தல்
balachanranதிரு மகாலிங்கம் பாலச்சந்திரன் மரண அறிவித்தல்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் 13-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் தங்கலட்சுமி தம்பதிகளின் மூத்த மகனும், தாமோதரம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சுடர்மதி, பாலசங்கர், மதுமதி, பாலப்ரியா, பிறேமச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கைலாசநாயகி, காலஞ்சென்ற யோகநாயகி, ஞானச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வடிவேற்கரசு, சூரியபாலன், தவறஞ்சனி, நாகேஸ்வரி கோபாலகிருஸ்ணன், காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், சண்முகராசா, தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரமேஸ், சவிதா, கேதீஸ்வரன், செல்வரூபன், திலானி, நிரஞ்சன், ஜெயந்தன், முகுந்தன், கௌரி, பகீரதன், காலஞ்சென்ற மயூரதன், மஞ்சுதன், அபிராமி, தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மஞ்சுகி, நிரோஷன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

காந்தரூபன், விஜிந்தினி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

அபிநயா, அரவிந்த், அஜய், ஹரிசாந்த், ஹனுஜன், ஹனுஷ்கா, ஹனிஷா, கனிகா, திவ்யன், ஹரிணி, ஹன்சிகா, ஸ்நதிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
நண்பர்கள்
தொடர்புகளுக்கு
பிரபு(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797459584
பாலசங்கர்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652764556

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu