திரு கிறிஸ்ரி முருகையா மரண அறிவித்தல்




christyதிரு கிறிஸ்ரி முருகையா மரண அறிவித்தல்

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்ரி முருகையா அவர்கள் 12-04-2014 சனிக்கிழமை அன்று கனடா மொன்றியலில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி அப்பச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி மண்டலநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஈவா செல்வராணி(முன்னாள் ஆசிரியை -ஸ்கந்தவரோதய கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜயந்தினி, அஸ்றீன் சாந்தினி, ஷெறீன், கிறிஸ்ரன் காமினி, எவ்லீன் ஷாமினி, குளோறியா, லெஸ்லி சஞ்சீவன், வெஸ்லி அருணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

எட்கார் செல்லையா, ஜெயலொலிபவன்(சோதி), காலேப் குலநாதன்(போதகர்- தமிழ் சீயோன் தேவாலயம்), ரவீந்திரராஜன் ரவி, ராஜரட்ணம் ராஜன், பிறேமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திமொத்தி, ஜெறுஷா, ஜெய்ஷான், கமலினி, கிறிஸ்ரினா, றெஜி மார்க், ஏஞ்சலீனா, டேவிட், டெலிஷியா, துஷேன், டிலன், டீனா, அலிஷா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

யோர்டன் அவர்களின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 14/04/2014, 05:30 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Aeterna Complexe Funéraire – Funeral Complexe, 55, Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7 Canada.Tel +15142281888
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 15/04/2014, 09:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Aeterna Complexe Funéraire – Funeral Complexe, 55, Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7 Canada.Tel +15142281888
திருப்பலி
திகதி: செவ்வாய்க்கிழமை 15/04/2014, 09:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Aeterna Complexe Funéraire – Funeral Complexe, 55, Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7 Canada.Tel +15142281888
தொடர்புகளுக்கு
ஈவா — கனடா
தொலைபேசி: +15147354761
வெஸ்லி — கனடா
செல்லிடப்பேசி: +15146586955
லெஸ்லி — கனடா
செல்லிடப்பேசி: +15146525167
காலேப்(போதகர்) — கனடா
செல்லிடப்பேசி: +15149485254
அஸ்றீன் சாந்தினி — கனடா
தொலைபேசி: +14506688633

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu