திருமதி சீதாலட்சுமி கேதீஸ்வரன் மரண அறிவித்தல்
seethaluxmi

திருமதி சீதாலட்சுமி கேதீஸ்வரன் மரண அறிவித்தல்

கிளிநொச்சி பூநகரி வாடியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சீதாலட்சுமி கேதீஸ்வரன் அவர்கள் 09-04-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிரவேலு, பூர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கேதீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

துவாரகன்(பிரான்ஸ்), பிருந்தா(பிரான்ஸ்), மதுரகன்(பிரான்ஸ்), மவுசிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், விநாயகமூர்த்தி, மற்றும் ஞானி(கனடா), பாலச்சந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசோதி(வாவா-பிரான்ஸ்), பரமேஸ்வரன்(பிரான்ஸ்), அமிர்தசோதி(குமுதா-பிரான்ஸ்), சிவனேஸ்வரன்(சிவன்-பிரான்ஸ்), ஞானேஸ்வரன்(ராதா-பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 10/04/2014, 03:00 பி.ப — வெள்ளிக்கிழமை 11/04/2014, 03:00 பி.ப
முகவரி: 10 Rue Pierre Quemener, 93150 Le Blanc-Mesnil, Paris France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/04/2014, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Maison Funeraire 7,Boulevard de Ménilmontant, 75011 Paris France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/04/2014, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Maison Funeraire 7,Boulevard de Ménilmontant, 75011 Paris France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 14/04/2014, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Maison Funeraire 7,Boulevard de Ménilmontant, 75011 Paris France
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 15/04/2014, 08:30 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Maison Funeraire 7,Boulevard de Ménilmontant, 75011 Paris France
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 15/04/2014, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Crematorium du père lachaise, 71 rue des rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
கேதீஸ்வரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148675177
செல்லிடப்பேசி: +33621143446
துவாரகன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33610715767
பிருந்தா(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33698513003
ஞானி — கனடா
செல்லிடப்பேசி: +14162746445
சந்திரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758052433

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu