திருமதி கமலாதேவி பத்மநாதன் மரண அறிவித்தல்




kamaladhev

திருமதி கமலாதேவி பத்மநாதன் மரண அறிவித்தல்

யாழ். சுன்னாகம் பழைய பொலிஸ் நிலையத்தடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி பத்மநாதன் அவர்கள் 09-04-2014 புதன்கிழமை அன்று மொன்றியலில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr.பத்மநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சுகந்தி, சூரியகுமார், பிறேம்குமார், ஜெயந்தி, நிமலகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கராசா, கந்தசாமி, மற்றும் இராசரத்தினம்(லண்டன்), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சகுந்தலாதேவி(மொன்றியல்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மகேந்திரன்(Sam Master), சிவமதி(லதா), சுந்தரகுமாரி(லதா), ரவிச்சந்திரன்(Nickes Fancy), நிலாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராசபூபதி, பத்மாவதி, மற்றும் சரஸ்வதி(லண்டன்), பராசக்தி(மொன்றியல்), காலஞ்சென்றவர்களான Dr.குகராஜா, அன்னலட்சுமி, சுந்தரமூர்த்தி, Dr.தம்பிதுரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இராசையா, விசாலாட்சி, தனலட்சுமி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

சஜீவ், மயூரி, நிகேஷ், விதூஷ், அபிலாஷ், விபிஷா, அபிஷா, துபிஷா, சுபீஷ், நித்தீஷ், ஹரிஸ், ஜெரிஸ், ரியானி ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/04/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 55, Rue Gince, St. Laurent, Montreal, QC H4N 1J7, Canada +15142845440
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/04/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 55, Rue Gince, St. Laurent, Montreal, QC H4N 1J7, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/04/2014, 12:00 பி.ப
முகவரி: 55, Rue Gince, St. Laurent, Montreal, QC H4N 1J7, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/04/2014, 02:00 பி.ப
முகவரி: 55, Rue Gince, St. Laurent, Montreal, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
மகேந்திரன் — கனடா
தொலைபேசி: +15142779262
செல்லிடப்பேசி: +15147443838
சூரி — கனடா
தொலைபேசி: +14389954154
பிறேம் — கனடா
செல்லிடப்பேசி: +15148239016
ரவிச்சந்திரன் — கனடா
தொலைபேசி: +15149793765
செல்லிடப்பேசி: +15142786790
நிமல் — கனடா
செல்லிடப்பேசி: +15147998766
சோதி — கனடா
செல்லிடப்பேசி: +15145573240
வசவதேவன் — கனடா
செல்லிடப்பேசி: +15145198227

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu