திரு சித்திரவேலு கணேசதாஸ் காந்தி மரண அறிவித்தல்
kaneshathas kandhi

திரு சித்திரவேலு கணேசதாஸ் காந்தி மரண அறிவித்தல்

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சித்திரவேலு கணேசதாஸ் காந்தி அவர்கள் 05-04-2014 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.சித்திரவேலு(முன்னாள் திருக்கோணேஸ்வர ஆலயப் பரிபாலன சபைத் தலைவர்) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தங்கராஜா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிரஞ்சலா தேவி(பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஞானவினோதன்(பிரித்தானியா), ஜெனகன் சித்திரவேலு(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr.சரவணபவன்(ஜேசி- பிரித்தானியா), கோணேசரஞ்சிதம்(யாழ்ப்பாணம்), சிவசுப்பிரமணியம்(திருகோணமலை), பர்வதராஜகுமாரி(திருகோணமலை), சிறிரங்கநாதன்(பிரித்தானியா), சுப்பிரமணியம்(கனடா), சுந்தரி(பிரித்தானியா), குமாரி(ஐக்கிய அமெரிக்கா), மீனாட்சி(ஐக்கிய அமெரிக்கா), சைலொளிபவன்(பிரித்தானியா), ராதாகிருஷ்ணன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுமுது(பிரித்தானியா), Dr.பரமேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), கோணேஸ்வரி(பிரித்தானியா), சித்திரா(யாழ்ப்பாணம்), Dr. சிவகுமார்(யாழ்ப்பாணம்), குருபரன்(பிரித்தானியா),Dr. யசோதரன், Dr.கேதீஸ்பரன்(பிரித்தானியா), சகிஸ்னா(ஐக்கிய அமெரிக்கா), ஜெயசித்திரா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவதர்சன்(திருகோணமலை), சிவதாரணி(திருகோணமலை), Dr.மெலனி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

செந்தூரன்(கனடா), ஜெனனி(கனடா), மகேஸ்னி(பிரித்தானியா), மதுரா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கோடீஸ்வரன்(சட்டத்தரணி- யாழ்ப்பாணம்), ரஞ்சிதமலர்(ஜேசி- பிரித்தானியா), நேசராஜா(திருகோணமலை), தங்கேஸ்வரி(திருகோணமலை), காலஞ்சென்ற மீரா, விக்ணேஸ்வரி(கனடா), பரமேஸ்பரன்(பிரித்தானியா), ரவீந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), விஜயராகவன்(ஐக்கிய அமெரிக்கா), கலா(பிரித்தானியா), நிரஞ்சன் தங்கராஜா(கொழும்பு), பிரமிளா நரேஸ்(திருகோணமலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டிகேன்(பிரித்தானியா), மாயா(பிரித்தானியா), கியாரா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியைக்கு பிறகு 13-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணி முதல் 03:30 மணி வரை Jasmin Club, Hebdon Road, Tooting, SW17 7TG என்னும் முகவரியில் மதிய போசன நிகழ்வு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/04/2014, 08:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Oshwal Mahajanwadi, 1 Campbell Road, Croydon CR0 2SQ, United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/04/2014, 10:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Lambeth Cemetery, Blackshaw Rd, Tooting, London SW17 0BY, United Kingdom
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா
தொலைபேசி: +442079981616
வினோ(பிள்ளை) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447961951591
ஜனா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447900921536
சுந்தரி(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930472380
அனுசியா(மைத்துனி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447894351232
சங்கர்(மாமா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956168480
சிவதர்சன் — இலங்கை
தொலைபேசி: +94262220451

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu