திருமதி சிவஞானம் சிந்தாமணி மரண அறிவித்தல்




sinthamani

திருமதி சிவஞானம் சிந்தாமணி மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hounslow ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் சிந்தாமணி அவர்கள் 05-04-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை அன்னபூரணிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,

திசைநாதன்(சிவநாதன் -ஜெர்மனி), சதானந்தன்(ஆனந்தி- ஜெர்மனி), சபாநாதன்(சிவம்- கனடா), காலஞ்சென்ற நவமணிதேவி(விஜி), சற்குணராசா(ராசன் -லண்டன்), கண்ணதாசன்(கண்ணன் -கனடா), சிறீவாணி(லதா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நாகம்மா, சிவசுப்பிரமணியம்(ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், தம்பாபிள்ளை, வைத்திலிங்கம், மற்றும் குமரையா, குணமாலை, சாந்தலிங்கம், காலஞ்சென்ற பூபாலசிங்கம், சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நேத்திராகாந்தி(காந்தி- ஜெர்மனி), சிலம்புச்செல்வி(செல்வி- ஜெர்மனி), நாகேஸ்வரி(ராணி- கனடா), விஜயகாலா(விஜயா- லண்டன்), சிறீகலா(கவிதா- கனடா), சுகுணானந்தராஜா(சுகு- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற நாகநாதன், மகேஸ்வரி, அங்கயற்கண்ணி, காலஞ்சென்ற பரமேஸ்வரி, அன்னலட்சுமி, நாகம்மா, ரதிதேவி, விஜயலட்சுமி, அன்னலட்சுமி, புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான சதாசிவம், இரத்தினம், மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துஸ்யந்தன், கிருத்திகா, கீர்த்தனா, ஆர்த்திகா, தேவகி, கிர்ஸ்சியா, லக்‌ஷா, சகிஸ், சயானா, யசிக்கா, தனன், ஹாசன், ஹசனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/04/2014, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Asian Funeral Service, 209 Kenton Rd, Harrow HA3 0HD, Uk
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/04/2014, 07:30 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Asian Funeral Service, 209 Kenton Rd, Harrow HA3 0HD, Uk
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/04/2014, 10:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematoriummore, Holders Hill Rd, London NW7 1NB, Uk
தொடர்புகளுக்கு
சிவநாதன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +498944718960
ஆனந்தி(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +49211467329
சிவம்(மகன்) — கனடா
தொலைபேசி: +16472859644
ராசன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447960295745
கண்ணன்(மகன்) — கனடா
தொலைபேசி: +19056530367
லதா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944207707

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu