திரு செபமாலை அருளானந்தம் மரண அறிவித்தல்




sepamalai

திரு செபமாலை அருளானந்தம் மரண அறிவித்தல்

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை அருளானந்தம் அவர்கள் 06-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபமாலை மரியம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பத்தலோமை, எல்விச்சம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

லூசியா(ரஞ்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,

அலெக்‌ஷனா, கிளவுடியா, மரியானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மரியநாயகம்(கனடா), பிலோமினா(ஜெர்மனி), பூரணம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஞ்ஷன்(ஜெர்மனி), ரதி(பிரான்ஸ்), அருள்(கிளி- பிரான்ஸ்), இமெல்டா(சுவிஸ்), அனற்ரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 11/04/2014, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Home, 4146 Sheppard Ave east, M1S 1T3, Toronto,Ontario, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/04/2014, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Ogden Funeral Home, 4146 Sheppard Ave east, M1S 1T3, Toronto,Ontario, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 12/04/2014, 10:30 மு.ப
முகவரி: Church Prince of Peace 265 Alton Tower, Toronto,On, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 12/04/2014
முகவரி: 7770 Steeles Avenue East, Markham, ON, Canada
தொடர்புகளுக்கு
லூசியா(மனைவி) — கனடா
தொலைபேசி: +12896604635
மரியநாயகம்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +14164565382
விஞ்ஷன் — ஜெர்மனி
தொலைபேசி: +495615101178
பூரணம் — ஜெர்மனி
தொலைபேசி: +492173989615
கிளியன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33142581035
ஜோர்ஜ்(தவம்) — கனடா
செல்லிடப்பேசி: +14168872418

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu