திருமதி சரஸ்வதி துரைராஜா மரண அறிவித்தல்




sarasvathi

திருமதி சரஸ்வதி துரைராஜா மரண அறிவித்தல்

யாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிசை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி துரைராஜா அவர்கள் 03-04-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜசிவாணி(சுவிஸ்), ஜசிதா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கருணாநிதி,(இலங்கை), கமலாதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுரேஸ்(சுவிஸ்), ஜசோக்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தங்கவேலு(ஜெர்மனி), ஜெயரஞ்சினி(இலங்கை), மகேஸ்வரி(கனடா), கெளசலாதேவி(ஜெர்மனி), சுந்தரலிங்கம்(கனடா), காலஞ்சென்ற சந்திரலிங்கம், கணேசலிங்கம்(கனடா), ரஞ்சனாதேவி(சுவிஸ்), ரஞ்சிதம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டினோஸ், நிலோஸ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கஜானா, நிலக்க்ஷன், கனுஸ்ரிகா(இலங்கை) ஆகியோரின் அன்பு அத்தையும்,

அதுல்யகுமாரன், சுபிற்ஷா, விகாஷன், மாதுளா(சுவிஸ்), ஜஸ்விந், அவனீஸ், ஜாதவ்அம்ரித்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஜசோக்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 09/04/2014, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Krematorium St. Gallen Feldlistrasse 18a 9000 St. Gallen (SG) Switzerland
தொடர்புகளுக்கு
சுரேஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41717552912
தங்கவேலு — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915212849637
ஜசோக் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917649056028

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu