திருமதி சாந்தினி அற்புதசீலன் மரண அறிவித்தல்
shanthini

திருமதி சாந்தினி அற்புதசீலன் மரண அறிவித்தல்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தினி அற்புதசீலன் அவர்கள் 03-04-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நித்தியலட்சுமி சண்முகநாதன்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், தவமணி பூதத்தம்பி(பிரித்தானியா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அற்புதசீலன் அவர்களின் அன்பு மனைவியும்,

குகஜித், சர்மீஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ரவீந்திரன் சண்முகநாதன், ராஜினி குகதாசன்(பிரித்தானியா), மனோகரன் சண்முகநாதன்(இலங்கை), சாமினி விஜயகுமார்(டென்மார்க்), ஸ்ரீ கௌரீசன் சண்முகநாதன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நித்திகா மனோகரன், சண்மிகா மனோகரன், பவதரன் மனோகரன், சண்மிதா ஸ்ரீ கௌரீசன், நிதீஷ் ஸ்ரீ கௌரீசன், மீரா பிரதீபன், மஞ்சு வினோதன், ஜனா, விதுரன், கிரிசான், நீலன், பாரஹா ஆகியோரின் மாமியாரும்,

தர்மசீலன்(பிரித்தானியா), சிவஞானசீலன்(பிரித்தானியா), தேவபூசணி(கனடா), ஆனந்தசீலன்(பிரித்தானியா), தர்சினி(பிரித்தானியா), சீலன்(பிரித்தானியா), ஸ்ரீதர்(பிரித்தானியா), கிருபா(நெதர்லாந்து), கீதா(பிரித்தானியா), கமலாதேவி(பிரித்தானியா), வசந்தி(பிரித்தானியா), சிவானந்தம்(கனடா), மாலதி(பிரித்தானியா), தவராசா(பிரித்தானியா), ஜலஜா(பிரித்தானியா), சுபத்திரா(பிரித்தானியா), செல்வன்(நெதர்லாந்து), குருபரன்(பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனியும்,

சௌரிகா குகதாசன், சௌமியா குகதாசன், கீர்த்திகா விஜயகுமார், ரெஜிகா விஜயகுமார், வேல்ராஜன், சுகந்தி, பிரகாஷ், ஜனன், எட்வின், ஜொயனா, கிஷாணி, கிரிஷிகா, பிரவின், நிருஷி, கீர்த்தனா, ஆரணி, பிரதீபன் ஆகியோரின் சித்தியும்,

விஜயகுமார் சண்முகநாதன்(டென்மார்க்), கவிதா மனோகரன்(இலங்கை), தர்சினி ஸ்ரீ கௌரீசன்(டென்மார்க்) ஆகியோரின் மைத்துனியும்,

ஹரிணி, ஹரீஷ் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 05/04/2014, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Sai Funeral Services, 1332-1334 Greenford Rd, Greenford, Middlesex UB6 0HL, Uk
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/04/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: St Marylebone Crematorium, E End Rd, East Finchley, London N2 0RZ, Uk
தொடர்புகளுக்கு
சீலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958571591
கண்ணன்(மைத்துனர்) — பிரித்தானியா
தொலைபேசி: +442082060621
செல்லிடப்பேசி: +447950822829
குமார்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447763316944
ராஜினி(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447403022666
ஈசன்(சகோதரர்) — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4528700894

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu